சுஷாந்த் சிங் பாணியில் சித்ரா (தற்)கொலை! போதை வலையில் சிக்கிய சின்னத்திரை!
Published on 28/12/2020 | Edited on 30/12/2020
நடிகை சித்ராவின் தற்கொலை இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் (எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தவர்) வழக்கை ஒத்திருக்கிறது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி சுஷாந்த் சிங் மும்பை பாந்திரா பகுதியிலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். முதலில் ...
Read Full Article / மேலும் படிக்க,