மிரட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்! விரட்டப்படும் பணியாளர்கள்!
Published on 05/10/2018 | Edited on 06/10/2018
தொழில்வளத்தைப் பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகமான சிப்காட்டை 1971-ல் தொடங்கியது கலைஞர் ஆட்சிக்கால தமிழக அரசு. தொழில்முனைவோருக்கான புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வரவேற்றார் 1996-ல் முதல்வராக இருந்த கலைஞர். இதையடுத்து, பன்னாட்ட...
Read Full Article / மேலும் படிக்க,