ஸ்மார்ட் சிட்டி ஊழல்! மந்திரி மோசடிக்கு பொறியாளர் சஸ்பெண்ட்!
Published on 05/10/2018 | Edited on 06/10/2018
ஊழல் செய்ய தடையாய் இருக்கும் அதிகாரியை இடமாற்றம், சஸ்பெண்ட் என பந்தாடும் அரசின் நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இருக்கிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மதுரையில் 12 ஆண்டுகள் பவர்புல் பொறியாளராக இருந்த மதுரம் திடீரென்று தூத்துக்குடிக்கு இடமாற்றம் ...
Read Full Article / மேலும் படிக்க,