"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. 5-ஆம் தேதிவரை அயல்பணியில் இருக்கும் நீதிபதி சத்தியநாராயணா, 8-ஆம் தேதியிலிருந்தே எந்த நாளிலும் தீர்ப்பளிக்கலாம்' என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தலைமையிலும் எஃபெக்ட் தெரிகிறது.டி....
Read Full Article / மேலும் படிக்க,