அரசியல் திட்டம் இருக்கிறது! -இயக்குநர் பா.ரஞ்சித் அதிரடி
Published on 01/01/2019 | Edited on 02/01/2019
தொடர்ந்து தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உரக்கப் பேசுபவர் இயக்குநர் பா.ரஞ்சித். சினிமா மட்டுமின்றி இசை, குறும்படங்கள், நாடகங்கள் என அனைத்துத் தளங்களிலும் அவரது முன்னெடுப்புகள், வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெறுகின்றன. தற்போது சென்னையில் "வானம்' என்கிற கலைத்திருவிழாவை...
Read Full Article / மேலும் படிக்க,