அம்மாவை கொன்ற அதிகாரிகளை கைது செய்வோம்! மந்திரி ஆவேசம்!
Published on 01/01/2019 | Edited on 02/01/2019
ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி நக்கீரன் பலமுறை விளக்கி எழுதியபிறகு, அ.தி.மு.க. தரப்பிலிருந்து முதலில் கேள்வி கேட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியோ எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்களோ என யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. முதன்முறையாக சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம்...
Read Full Article / மேலும் படிக்க,