""மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம்''’’-தி.மு.க.வின் புதிய பாணி!
Published on 01/01/2019 | Edited on 02/01/2019
அறிவாலயத்தில் கடந்த டிச. 24-ஆம் தேதி தி.மு.க. மா.செ.க்கள், எம்.பி.தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜனவரி 03-ஆம் தேதியிலிருந்து ‘மக்கள் சந்திப்பு இயக்கத்தை தி.மு.க. முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இ...
Read Full Article / மேலும் படிக்க,