பசிக்காமல் இருக்க மருந்து இருக்கா? பஞ்சர்’ ஆன மக்கள் வாழ்க்கை!
Published on 18/04/2020 | Edited on 18/04/2020
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்த ரவு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், "இன்னும் 19 நாட் களா?' என, விதிர்விதிர்த்துப் போய் இருக்கிறார்கள் மக்கள். ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது’ என்ற தனிமைப்ப...
Read Full Article / மேலும் படிக்க,