Skip to main content

அமைச்சர்- எம்.எல்.ஏ கோஷ்டி ஃபைட்! உயிரைப் பறித்த அரசியல்!

Published on 17/04/2020 | Edited on 18/04/2020
கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாதபடி அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல்கள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவுதான், விடிவதற்கு முன் நடந்த இரட்டைப் படுகொலை. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதி கையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவர் பண்ருட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்