ஐந்தரை அடி உயரம் ஒல்லியான உடல் அமைப்பு கொண்ட சயானை பார்த்தால் அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை யாரும் நம்பமாட்டார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் என்றாலே குருவாயூரப்பன் கோயில் நினைவுக்கு வரும். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இரிஞ்ஞாலகுடா என்கிற கிராமம். அந்தக் கிராமத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,