பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை துருக்கியை ஒரு குலுக்கு குலுக்கியது நிலநடுக்கம். கிட்டத்தட்ட துருக்கியில் மட்டும் 50,000 உயிர்களைச் சாப்பிட்ட நிலநடுக்கம், ஹாட்டே மாகாணத்தைச் சேர்ந்த யாஸ்மினை வெகுவாகப் பாதித்தது. யாஸ்மினின் கணவரும் இரு குழந்தைகளும் அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்துபோயினர். இரண...
Read Full Article / மேலும் படிக்க,