பக்கத்துப் பக்கத்தில் அமைந்த சுண்டைக்காய் நாடுகளே, எல்லைப் பிரச்சனையில் சிண்டைப் பிடித்துக் கொண்டு மண்டை காய்ந்துகொண்டி ருக்கும். இந்தியா, சீனா போன்ற வல்லரசுக்கு இணையான நாடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சனை வந்தால் கேட்கவேண்டுமா? அது தீராத வேதாளம்- விக்கிரமாதித்தன் கதைதான்.
இந்திய...
Read Full Article / மேலும் படிக்க,