பிரதமர் மோடியின் தமிழக விஜயம் பரபரப்பான அரசியல் திருப்பங்களு டன் அமைந்திருந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பொதுவாக பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருகிறார் என்றால் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவருக்கு முக்கியத் துவம் கொடுப்பார்கள். கர்நாடகாவுக்கு சென்றால் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பாவும்...
Read Full Article / மேலும் படிக்க,