இது மத்தியப்பிரதேச விவகாரம். சாகர் மாவட்டத்தின் கிராமமொன்றில் மின்சாரக் கடன் நிலுவைக்காக பட்டியலினத்தைச் சேர்ந்த, வயதான தம்பதியொன்றின் கட்டிலைப் பறித்துச்சென்றிருக் கிறார்கள் மின்துறையைச் சேர்ந்த பணியாளர்கள். இதில் கொடுமை என்னவெனில், மின்கட்டண பாக்கி வைத்திருந்தது அந்த மூத்த தம்பதியின் ...
Read Full Article / மேலும் படிக்க,