மாநிலங்களுக்கு ஷாக் கொடுக்கும் மின்சார சட்டத் திருத்தம்! -உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு!
Published on 13/05/2020 | Edited on 13/05/2020
இந்தியாவில் இனி மாநிலங்களே தேவை யில்லை என்கிற ரீதியில் மாநில அரசுகளின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த ஆயுதம், வரைவு மின்சார சட்டத் திருத்தம். மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுவதன் மூலம் ஏழைகளுக்கும் வி...
Read Full Article / மேலும் படிக்க,