10வது பொதுத் தேர்வு! ஆன்லைன் வகுப்பு! கல்வியாளர்கள் எதிர்ப்பு!
Published on 13/05/2020 | Edited on 13/05/2020
பேரிடரால் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் சூழலில் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்திலுள்ள, மத்தியப் பாடத்திட்டப் (சி.பி.எஸ்.இ./ ஐ.சி.எஸ்.இ.) ப...
Read Full Article / மேலும் படிக்க,