ராங்கால்-தீபாவிடம் அடிவாங்கிய சசிகலா! -புகையும் பழைய பகை ஓ.பி.எஸ். தலைமையில் போட்டி அ.தி.மு.க.! -குஜராத்தில் பா.ஜ.க. போட்ட அதிரடி பிளான்! திடீர் மாற்றம்! திகைக்கும் ராஜ்பவன்
Published on 21/12/2022 | Edited on 21/12/2022
"ஹலோ தலைவரே, சமீப நாட்களாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ராஜ்பவனையே திகைக்க வச்சிருக்கு.''
"ஆமாம்பா, சனாதனவாதின்னு வர்ணிக்கப் பட்ட கவர்னர் ரவி, இப்போ சமாதானவாதியா அவதாரம் எடுத்துக்கிட்டு இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, சனாதானத்தை உயர்த்திப் பிடித்து, ஆளுங...
Read Full Article / மேலும் படிக்க,