ஆளுங்கட்சி உள்ளே எதிர்க்கட்சி வெளியே! -கொரோனா ஃபைட்!
Published on 15/04/2020 | Edited on 15/04/2020
தன்னார்வலர்களோ, அரசியல்கட்சியை சேர்ந்தவர்களோ மக்களுக்கு உதவி செய்யக்கூடாது. எதுவாக இருந்தாலும் தமிழக அரசின் மூலம்தான் நடைபெற வேண்டும். நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. காரணம், அரசியல்தான்.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சரும...
Read Full Article / மேலும் படிக்க,