"உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையைக் கண்டிக்கிறோம். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது'' என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் ...
Read Full Article / மேலும் படிக்க,