(78) அழுகையின் சூட்சுமம்!
"பாரம்பரியம்'’ படத்தை டைரக்ட் பண்ணியதன் மூலம் சிவாஜியப்பாவோட நன்கு பழகுகிற வாய்ப்பு கிடைத்த மாதிரி, சரோஜாதேவியம்மா கூடவும் நன்கு பழகுற வாய்ப்பு கிடைச்சது.
இப்பவும் நான் பெங்களூரு போய்விட்டு வந்த தகவல் தெரிஞ்சா, "மனோ... நீ ஏன் என்னை பார்க்க வரலை?''னு கேட்ப...
Read Full Article / மேலும் படிக்க,