சி.கார்த்திகேயன், சாத்தூர்கேரள மாநில கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி?
பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்து இரட்டை ஆட்சியை நடத்தப் பார்க்கிறது மோடி அரசு. கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகியவை இதனால் பாதிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் உயிரைக் காப்பதற்கு கடைசி வாய்ப்...
Read Full Article / மேலும் படிக்க,