"அபார வட்டி! அசரவைக்கும் வட்டி! இன்றே முதலீடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வாரா வாரம் வட்டி தருகிறோம்' என்பது போன்ற அழைப்புகள், மக்களை மயக்கி வருகின்றன.
அந்த வட்டியை அவர்கள் எங்கிருந்து எப்படித் தருவார்கள் என்று யோசிக்காததால், ஏமாறுகிறவர்களின் பட்டியல் பெருகிக்கொண்டே இரு...
Read Full Article / மேலும் படிக்க,