நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா (60)
Published on 24/08/2022 | Edited on 24/08/2022
(60) தரையெல்லாம் தாலி...!
என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாளாக ஆனது டிசம்பர் 24, 1987.
உலகத் தமிழர்களை பதறச் செய்த அந்த நாள், என் சொந்த வாழ்க்கையில் சில தாக்கங்களை உண்டாக்கியது. என் சினிமா வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்திற்கான அடித்தளத்தை உண்டாக்கியது.
அன்றுதான்... முதலமைச்சராக இர...
Read Full Article / மேலும் படிக்க,