ராங்கால் : முதல்வர் குஸ்தி எடப்பாடிக்கு எதிராக வேலுமணி!
Published on 20/08/2020 | Edited on 22/08/2020
"ஹலோ தலைவரே, அடுத்த முதல்வர் யாருங்கிற விவகாரத்தில், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சுக்கு இடையிலான பவர் யுத்தம் உள்ளுக்குள்ளே கனன்றாலும் வெளியே புகைச்சல் தெரியக் கூடாதுன்னு கூட்டறிக்கை விட்டுப் பார்த்தாங்க.’’அதற்குப் பிறகும் அங்கங்கே போஸ்டர் யுத்தம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. ஓ.பி.எஸ்.சின் மன...
Read Full Article / மேலும் படிக்க,