அமைச்சர் ஆதரவில் அடாலடி! மணல் குவாரிக்காக அரசு நிதியில் பாலம்!
Published on 20/08/2020 | Edited on 22/08/2020
விவசாய நிலங்களுக்கு மத்தியில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை குதறிப்போட்டது மாதிரி 20 அடி ஆழத்திற்கு குறைவில்லாமல் மணல் எடுக்கப்பட்டு கிடப்பது அதிர்ச்சி யளிக்கிறது என்றால், அந்த மணல் குவாரியில் இருந்து வயற்காட்டு பாதை அமைக்கப்பட்டு மூங்கில்குடிக்கும், ஆனைக்குப்பத்திற்கும் இடையே ஓடும் ...
Read Full Article / மேலும் படிக்க,