ராங்கால் ஜனாதிபதி விசிட்! ஜக்கியின் சிவராத்திரி திருவிளையாடல்! இ.பி.எஸ். எழுதிய சாதி கடிதம்! அ.தி.மு.க. ஷாக்! ஓட்டுக்கு எவ்வளவு? தி.மு.க. உஷார்!
Published on 22/02/2023 | Edited on 22/02/2023
"ஹலோ தலைவரே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 2 நாள் தமிழக விசிட் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''”
"ஆமாம்பா, சர்ச்சைக்குரிய வன ஆக்கிரமிப்புச் சாமியாரான ஜக்கியின் ஆசிரமத் துக்கு குடியரசுத் தலைவர் விசிட் அடித்திருப்ப தால் அவர் குறித்தும் சர்ச்சை வரத்தானே செய்யும்”
...
Read Full Article / மேலும் படிக்க,