நக்கீரன் பத்திரிகை எனது தந்தையின் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானது. அரசியல், சமூகம், சார்ந்து படிக்க ஆவலைத் தூண்டியது. ஆட்டோ சங்கர் எழுதிய தொடர்களை படித்துள்ளேன். வீரப்பன் என்ற மனிதர் இப்படித்தான் இருப்பார் என்று தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்திய பெருமை நக்...
Read Full Article / மேலும் படிக்க,