உண்மையை தீரத்துடன் சொல்லும் ஒரே பத்திரிகை "நக்கீரன்'தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒளிவு மறைவின்றி அச்சம் இல்லாமல் ஆன்மிகம், அரசியல் உள்ளிட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தெளி வாக வெளியிடும் நக்கீர னின் எழுத்து எளிய நடையில் நச்சுன்னு இருப்பதால் தொடர்ந்து படிக்கவைக்கிறது....
Read Full Article / மேலும் படிக்க,