சீனாவுக்கு கொரோனா வைரஸ்! தமிழகத்துக்கு டி.என்.பி.எஸ்.சி.! கோட்டை வரை கொடூர மோசடி!
Published on 31/01/2020 | Edited on 01/02/2020
கார்ப்பரேட்மயமான உலகில், அரசாங்கத்தின் விமானமான ஏர் இந்தியாவையே முழுமையாக விற்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய யுகத்தில், படித்த இளைஞர்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கையான வாய்ப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). அந்த நம்பிக்கையை சிதறடித்து, தமிழக இளை...
Read Full Article / மேலும் படிக்க,