நான் நக்கீரனின் வாசகன்; ரஜினியின் ரசிகன் என்பதில் கௌரவமும் பெருமையும் கொண்டவன். நக்கீரனைப் போலவே நக்கீரனிலிருந்து வெளிவந்த "ரஜினி ரசிகன்' இதழும் எனக்கு மிகுந்த நெருக்கமாக இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை, வாழ்வை, கருத்துகளை, உழைப்பை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தது நக்கீரன்தான்...
Read Full Article / மேலும் படிக்க,