தமிழக அமைச்சரவையை மூன்றாவது முறையாக மாற்றி அமைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப் பட்டு, அவருக்கு பதிலாக மன்னார்குடி எம். எல்.ஏ.வும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். நீக்க...
Read Full Article / மேலும் படிக்க,