தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக அதிகாலை முதல் மாலைவரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரியகுளம் 69.83%, கம்பம் 69.57% என 70 சதவிகிதத்துக்குக் கீழும், போடி 73.65%, ஆண்டிப்பட்டியில் 73.96% வாக்குகளும் பதிவாகியுள்ளன....
Read Full Article / மேலும் படிக்க,