டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடர்ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளச் செல்லும் இளம் வீராங்கனை ரேவதி, மதுரை, சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
ஒலிம்பிக்கில் சாதனை படைக்க இருக்கும் இந்த வீராங்கனையின் வாழ்க்கை மிகவும் துன்பகரமான...
Read Full Article / மேலும் படிக்க,