காவிரி விவகாரத்தில் தமிழக அரசை மீண்டும் சீண்டத் துவங்கியிருக்கிறது கர்நாடகா. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு தொடர் முயற்சியில் இருக்கிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடம் அமைதியாக இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, "மேகதாது தடுப...
Read Full Article / மேலும் படிக்க,