எம்.எல்.ஏ. சீட் ரேஸ்! விருதுநகர் மாவட்ட போட்டா போட்டி!
Published on 30/11/2020 | Edited on 02/12/2020
விருதுநகர் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில், ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. பாய்ச்சல் காட்டுகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக்கூட்டத்தில், கவரில் வைத்து அ.தி.மு.க. தருவது ரூ.2000 என்றால், தி.மு.க. கொடுப்பது ரூ.500 மட்டுமே. நிதானமாகவே தி.மு.க. காய் நகர்த்துகிறது. கே.கே...
Read Full Article / மேலும் படிக்க,