அ.தி.மு.க. அமைச்சருக்கு சவாலாக தி.மு.க. மா.செ.? - திண்டுக்கல் மல்லுக்கட்டு!
Published on 30/11/2020 | Edited on 02/12/2020
இரண்டு கழகங்களின் பெருந்தலைகள் மல்லுக்கட்டும் மாவட்டங்களில் முக்கியமானது திண்டுக்கல். இப்போதே திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் சடுகுடு தொடங்கிவிட்டது.
இந்த மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில், திண்டுக்கல் ஒன்றுதான் மற்றவற்றைவிட சின்னத் தொகுதி. இது 48 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியைய...
Read Full Article / மேலும் படிக்க,