அமைச்சருக்கும் மேயருக்கும் இடையி லான உரசலால், நாகர்கோயில் மாநகராட்சி மூச்சுத் திணறுகிறது. அமைச்சருக்கு ஆதரவான கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராகக் கொடி பிடித்து வருகிறார்கள்.
கடந்த 29 ஆம் தேதி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் தொடங்கியபோது, தி.மு.க.வைச் சேர்ந்த 19 ஆம் வார்டு பெண் கவுன்சிலர் மோன...
Read Full Article / மேலும் படிக்க,