தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்றங்களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தென்காசி அருகேயுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், தொடர்புள்ள வேட்பாளர்களின...
Read Full Article / மேலும் படிக்க,