சங் பரிவார் எடுக்கும் அடுத்த கொள்ளி -முனைவ ஜெ.ஹாஜாகனி பொதுச் செயலாளர் - த.மு.மு.க
Published on 17/04/2021 | Edited on 17/04/2021
அமைதியைச் சிதைத்து, அமளியை விதைத்து, தனக்கான அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து அதிகாரங்களைத் தனதாக்கிக் கொள்ளுவது மத வெறி பாசிஸ்டுகளின் வரலாற்று வழிமுறையாகும்.
1949 டிசம்பர் 22 அன்று அயோத்தி பாபரி மஸ்ஜித்தில் இரவுத் தொழுகை (இஷா) வரை நானூறு ஆண்டுகளாய் நடந்துவந்தது. அன்று நள்ளிரவில் கள்ளத்தன...
Read Full Article / மேலும் படிக்க,