நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சிதேர்தல் ஆணையர் நியமனக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து?
ஏற்கெனவே இருக்கும் தலைமை ஆணையர்களே ஒன்றிய அரசின் கைப்பாவை போலதான் இருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்கும் தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை ...
Read Full Article / மேலும் படிக்க,