தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த போதும் கோவை மாவட்ட மக்களின் அபிமானம் பெற வில்லை என்பது மூத்த உடன்பிறப்புகள் மற்றும் தி.மு.க. தலைமையின் மனக்குமுறலாக இருந்து வருகின்றது. மேற்கு மண்டலத்தில், குறிப்பாக கோவையில் தங்களது வெற்றியைப் பதிக்க புதுவித கணக்குகளுடன் காய்நகர்த்தி வருகின்றது ஆளுங்கட்சி...
Read Full Article / மேலும் படிக்க,