தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களை பெற்று களம் காண்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கூட்டணிச் சிக்கல்களை சமாளித்து தனிச் சின்னத்தில் சிறுத்தைகளை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை நக்கீரனுக்காக சந்தித்தோம்.
தி.மு.க.விடம் 12 இடங்களைக் கேட்ட நீங்கள், 6 இடங்களை ...
Read Full Article / மேலும் படிக்க,