இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! உரக்கச் சொன்ன கம்யூனிஸ்ட் மாநாடு!
Published on 01/03/2019 | Edited on 02/03/2019
மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது தனித்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கோவையில் மாநாட்டை நடத்தி முடித்திருக் கிறது.
"இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!'’என்ற தலைப்பில் கோவை கொடீசியா மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில், ...
Read Full Article / மேலும் படிக்க,