கொடநாடு கொலை வழக்கில் மேலதிக விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே விசாரிக்கப் பட்ட சாட்சியங்கள், பல புதிய தகவல்களை தாமாக முன்வந்து சொல்கின்றனர். இதை எதிர்த்து ஆளுனரிடம் முறையிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்த மேலதிக விசாரணையை எதிர்த்து சட்டமன்றத்திலும் குரல் எழுப்பினார்.
...
Read Full Article / மேலும் படிக்க,