தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பங் களை ஏற்படுத்திய மர்ம பங்களாவாகவும், அகில இந்திய தலைவர்களாக இருந்தாலும் கேட் திறக்கும்வரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை யாகவும் இருந்தது போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' என்கிற ஜெ.வின் பங்களா. அங்கிருந்து 2016 செப்டம்பர் 2...
Read Full Article / மேலும் படிக்க,