தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம், ஜெ.வின் சாவுக்கு யார் காரணம் என்பதைச் சொல்வோம்'' என்றனர். ஜெ.வின் மர்ம மரணத்தைப் பற்றி விசாரித்த ஆறுமுகசாமி கமிஷன், கிணற்றில் போடப்பட்ட கல்லாக உள்ள நிலையில், தி.மு.க ...
Read Full Article / மேலும் படிக்க,