தஞ்சை பெரிய கோயிலுக்குள் சென்றால் பதவி பறிபோய்விடும் அல்லது உயிர் போய்விடும் என்ற சென்டிமெண்ட் விவகாரத்தால் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் கோயிலுக்கு உள்ளே செல்லாமல் புறக்கணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து ...
Read Full Article / மேலும் படிக்க,