பளிச்சென்று இருக்கிறது "மறுவாழ்வு முகாம்' என மாற்றப்பட்ட அந்தப் பெயர்ப் பலகை. திருச்சி கொட்டப் பட்டு இலங்கைத் தமிழர் முகாமில் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்த காலத்தி லிருந்தே தாய்த்தமிழகம் நோக்கி வரத்தொடங்கிய தமிழ் உறவுகளைத் தங்க வைத்த ...
Read Full Article / மேலும் படிக்க,