காலையில் எழுந்ததும் முதலில் கையில் எடுப்பது செல்போனைத்தான். இரவு எப்போது படுக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதும் செல்போன்தான். கொரோனாவுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவ-மாணவிய ருக்கு செல்போன் கட்டாயமாகிறது. பாட நேரம் தாண்டியும் செல்போனை கைவிட முடியவில்லை. உடல்ரீதியாகவ...
Read Full Article / மேலும் படிக்க,