தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சீதாராஜ், பிரேமா தம்பதியரின் நான்கரை வயது மகள் இசக்கியம்மாள், பக்கத்து வீட்டில் விளையாடச் சென்றபோது, அங்கிருந்த வாஷிங் பவுடரைத் தவறுதலாகத் தின்றிருக்கிறாள். சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் ரத்த வாந்தி எடுத்து அலறித் துடித்தவளை ச...
Read Full Article / மேலும் படிக்க,